SpotifyToMP3
The Corporate Jungle: Your Guide to Understanding Workplace, People and Politics[tamil]

Album

The Corporate Jungle: Your Guide to Understanding Workplace, People and Politics[tamil]

இப்போ நம்ம வாழ்க்கைல நுழஞ்சு இருக்குறது தான் கார்ப்பரேட் சொசைட்டி. அதுல எப்டி சர்வைவ் பன்றதுன்னு தான் இந்த புக் முழுக்க சொல்றாங்க. கார்ப்பரேட் ஜங்கிள். ஆமா, அது ஒரு காடு. மிகப் பெரிய காடு. அங்க பிழைக்கணும்னா முதுல்ல அங்க இருக்க எல்லா விலங்குகள் பத்தியும் நாம தெரிஞ்சிக்கணும். அப்போ தான் எத எப்டி சமாளிக்க முடியும் அப்டின்னு நமக்கு ஒரு க்ளாரிஃபை கிடைக்கும். இந்த விசயத்த தான் நமக்கு இந்த புக்ல சொல்றாரு ஆத்தர். வாங்க கார்ப்பரேட் ஜங்கிள்குள்ள போகலாம்.

Titres : 20 · 8 137 écoutes

#Title

Vous aimerez aussi