SpotifyToMP3
சொர்க்கம் என் பக்கம் [tamil]

البم

சொர்க்கம் என் பக்கம் [tamil]

கோவை ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் கங்காதரனும் அன்னபூரணியும் தன் மகளுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், சேரன் எக்ஸ்பிரஸ் வந்ததே தவிர அவர்களின் மகள் ஜமுனா வந்து சேரவில்லை. இருவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு பெட்டியாகத் தேடுகிறார்கள். அப்போது தான் அந்தத் தகவல் காதில் விழுந்தது. அங்கே யாரோவொரு அழகான பெண் இறந்து கிடக்கிறாள் என்று..!

ٹریکس: 25 · 12,059 پلے

#Title

آپ کو یہ بھی پسند آ سکتے ہیں