SpotifyToMP3
794 | 07 - மூன்று விசித்திர வரங்கள் | அம்புலிமாமா கதைகள்

794 | 07 - மூன்று விசித்திர வரங்கள் | அம்புலிமாமா கதைகள்

Bhargav Kesavan... · 7:22 · 8,577 plays

From the album கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories

Description

In today’s episode, we bring you a classic, magical Ambulimama Story: "Moonru Visithira Varangal" (The Three Strange Boons)!Listen to the funny and thought-provoking tale of a poor woodcutter and his wife who are granted three magical wishes by a sage. What do they wish for? Mountains of gold? A grand palace? Or... a plate of hot kozhukattai? 🥟✨ Join us to find out how anger and hasty words can turn a golden opportunity upside down. A perfect bedtime moral story for kids about the importance of thinking before speaking!இன்றைய பாட்காஸ்டில் நாம் கேட்கப் போவது ஒரு சுவாரஸ்யமான அம்புலிமாமா கதை: "மூன்று விசித்திர வரங்கள்!"ஒரு ஏழை விறகு வெட்டிக்கும் அவன் மனைவிக்கும் முனிவர் ஒருவர் மூன்று வரங்கள் கொடுக்கிறார். அதை வைத்து அவர்கள் என்ன கேட்டார்கள்? தங்கமா? வைரமா? அல்லது சுடச்சுட கொழுக்கட்டையா? அவசரமும் கோபமும் எப்படி பெரிய வாய்ப்புகளை வீணாக்கும் என்பதை இந்தக் கதையின் மூலம் தெரிந்து கொள்வோம். குட்டீஸ்க்கான அருமையான நீதிக்கதை!Playlists, Whatsapp Channel & more: https://linktr.ee/kadhaineramWebsite: https://kadhaineram.com🎧 Subscribe/Follow for more Tamil Kids Stories! ⭐ If your kids loved this story, please leave us a 5-star rating!

More By Bhargav Kesavan...

You May Also Like