SpotifyToMP3
Thendraley ennai theendaathey[tamil]

Альбом

Thendraley ennai theendaathey[tamil]

மனதளவில் சுதந்திர பெண்ணாக வளர்ந்த கவிதாவை, பணத்துக்காக அவளின் இஷ்டத்தை கண்டுகொள்ளாமல் பிஸினஸ்மேனுக்கு திருமணம் செய்துகொடுப்பார் கவிதாவின் அப்பா. கணவன் சக்தியும் பணத்திமிரெடுத்து கவிதாவை துன்புறுத்துவான். அந்த கொடுமைகளிலிருந்து தன்னை மீட்டெடுக்க நினைக்கும் கவிதாவை தன் காதல் வலையில் வீழ்த்த நினைப்பான் ராணா. இவர்களில் யார் கவிதா மனதை வென்றார்கள் அல்லது கவிதா தனித்து வாழ முடிவெடுப்பாளா என்பதுதான் கதை.

Треки: 70 · 349 прослушиваний

#Title

Вам также может понравиться