
782 | 09 - பழைய சிங்கப்பூரில் ஒரு சாகசம் 🪁 | கற்பனைக் கதைகள்
Bhargav Kesavan... · 8:31 · 7.839 diputar
Deskripsi
இன்றைய எபிசோடில் நாம ஒரு டைம் மெஷின்ல ஏறி, மொபைல் போனோ, வீடியோ கேம்ஸோ இல்லாத பழைய சிங்கப்பூரின் 'கம்போங்' கிராமத்திற்குப் போகப் போறோம்.அங்கே மூன்று தோழிகளும் ஒரு நண்பனும் சேர்ந்து ஒரு பெரிய, அழகான 'வில் வடிவ வானவில் பட்டத்தை' (Arch Kite) ரொம்ப ஆசையா பறக்க விடுறாங்க. ஆனா திடீர்னு வீசுன பலத்த காத்துல அந்தப் பட்டத்தோட நூல் அறுந்து போயிடுது! காட்டில் தொலைந்து போன தங்களது அதிசயப் பட்டத்தைத் தேடி இந்த நான்கு சுட்டிகளும் புறப்படும் சாகசப் பயணத்தில் என்ன நடக்கிறது? 'ஐஸ்-பால்' தாத்தாவும், 'ட்ரைஷாவ்' அங்கிளும் அவங்களுக்கு உதவினார்களா? கேட்கலாம் வாங்க!குறிப்பு: உங்கள் வீட்டுச் சுட்டிகளின் பெயர்களை எங்களோடு கமெண்ட்டில் அல்லது மெசேஜில் பகிர்ந்து கொள்ளுங்கள், அடுத்தடுத்த எபிசோடுகளில் அவர்களின் பெயர்களைக் கதையோடு சேர்த்துச் சொல்கிறோம்!In today's episode, let's take a trip in a time machine back to a traditional 'Kampong' village in olden Singapore; a time with no mobile phones or video games, just pure outdoor fun!Follow the exciting adventure of three young girls and a boy as they fly a massive, stylish rainbow kite. When a sudden strong gust of wind snaps the string, their prized colorful kite flies deep into the woods! Join their thrilling journey to find it, as they meet the nostalgic 'Ice-ball' grandpa and the helpful 'Trishaw' uncle along the way. Tune in to find out if they get their beautiful kite back!Note: Parents, don't forget to share your kids' names with us in the comments! We would love to feature them and give them a special shoutout in our upcoming story episodes.Image Credits: Bhargav Kesavan Imagery
More By Bhargav Kesavan...
- 1
789 | 28 - கழுதை முட்டிடும் | முல்லா நசுருதின் கதைகள்
Bhargav Kesavan... · 3.151 diputar · 6:23
- 2
786 | 06 - உருளும் சோற்றுருண்டை (おむすびころりん) | உலகநாட்டுக் கதைகள்
Bhargav Kesavan... · 3.703 diputar · 7:02
- 3
785 | 30 - மாராப்பனின் மனோரதம் | பார்த்திபன் கனவு
Bhargav Kesavan... · 11.358 diputar · 9:16
- 4
793 | 14 - மனதின் சுமை | ஜென் தத்துவக் கதைகள்
Bhargav Kesavan... · 9.137 diputar · 8:59
- 5
Albumகதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories
Bhargav Kesavan... · 6.544 diputar
- 6
779 | 02 - The Little Hero of Holland | நெதர்லாந்தின் குட்டி வீரன் | உலகநாட்டுக் கதைகள்
Bhargav Kesavan... · 5.852 diputar · 10:28
- 7
792 | 33 - சிறுத்தொண்டர் | பார்த்திபன் கனவு
Bhargav Kesavan... · 10.007 diputar · 9:57
- 8
783 | 20 - பறக்கும் குதிரை | விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்
Bhargav Kesavan... · 8.474 diputar · 12:59
- 9
Your Voice on the Show! 🎙️ (Our 800th Story Celebration!)
Bhargav Kesavan... · 6.183 diputar · 0:46
- 10
794 | 07 - மூன்று விசித்திர வரங்கள் | அம்புலிமாமா கதைகள்
Bhargav Kesavan... · 8.577 diputar · 7:22
Mungkin Kamu Suka
- 1
AlbumJus Clay
Jus Clay · 7.006 diputar
- 2
AlbumDeliciosa
Kulum Kwat · 2.660 diputar
- 3
AlbumZero Gravity
Vivan · 4.060 diputar
- 4
AlbumBby Bo
698 diputar
- 5
AlbumDo Not Disturb
Noel Phesoj · 11.699 diputar
- 6
Albumyung catalyzt Radio
8.728 diputar
- 7
AlbumQing Madi
KFMD,Qing Madi · 9.941 diputar
- 8
AlbumVINYL
VINYL · 6.734 diputar
- 9
Album时代环球娱乐钢琴演奏音乐合辑 Vol.24
时代环球娱乐 · 7.185 diputar
- 10
AlbumTiamat Radio
7.395 diputar
- 11
AlbumJacob 2-2 Radio
11.719 diputar
- 12
AlbumJungle
6.417 diputar