SpotifyToMP3
Mufti - undercover seduction[tamil]

Album

Mufti - undercover seduction[tamil]

போலீஸ் அதிகாரியாக தன் துறையில் ஜொலிக்கும் லேகாவுக்கு பர்சனல் வாழ்க்கை காதலும், காமமும் அற்று வறண்டு காணப்படுகிறது. உனக்கு உணர்ச்சியே இல்ல, நீ பொண்ணே இல்ல என்று கூடலின்போது கணவனால் அவமானப்படுத்தப்படுகிறாள் லேகா. ஒரு மாஃபியா கும்பல் தலைவனை பிடிக்க பாலியல் தொழிலாளியாக நாடகமிட்டு Undercover Operation செய்ய துணிகிறாள் லேகா. ஆனால் ஆபரேஷன்காக இல்லாமல் தனக்குள் இருக்கும் அந்த காம அரக்கியை அடங்க வைப்பதற்காக, அர்ஜுன் என்ற அந்த மாஃபியா தலைவனை பிடித்தாளா அல்லது தனது காம உணர்ச்சிக்காக தோற்றுப்போனாளா... எது உண்மை? எது வேஷம்?

Lagu: 40 · 2.710 diputar

#Title

Mungkin Kamu Suka