![Karuppu Roja[tamil]](https://pbcdn.aoneroom.com/image/2026/02/06/4a92db062975fa05e63bd8c0552b958a.png)
Album
Karuppu Roja[tamil]
தனது பெற்றோர்களின் தற்செயலான மரணத்திற்குப் பிறகு நம் நாயகி ரோஜா தனது அன்புக்குரிய தங்கையான பூஜாவை வளர்க்க தாயுமானவலாய் மாறுகிறாள். ரோஜா மற்றும் பூஜாவின் நலம் கருதி ரோஜாவின் நலம் விரும்பி பவானி, அதே ஊரை சேர்த்த பூர்வீக ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த அழகான மருத்துவரான ஸ்ரீதருடன் திருமண முடிச்சுப் போட திட்டமிடுகிறார். அதே நேரத்தில் பூஜா விமான நிலையத்தில் ஸ்ரீதரை கண்ட முதல் பார்வையில் விருப்பம் கொள்கிறாள். பூஜாவை சிறுவயதிலிருந்தே காதலிக்கும் ரோஜாவின் நண்பன் ராணா. அதை அறித்து கொண்ட ரோஜா அவனுக்கு உதவ முயல்கிறாள்… ஆனால் பூஜா அவனை எல்லா விதத்திலும் வெறுக்கிறாள். பூஜா அழகான ஜோடி புறாக்களான ரோஜாவையும் ஸ்ரீதரையும் பார்க்கும் போதெல்லாம் பொறாமைப்படுகிறாள். பூஜா இந்த பொறாமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறாள், தனக்குப் பிடித்த ஸ்ரீதரை தன்னிடம் இருந்து பரித்துக்கொண்டதாக எண்ணி, தன்னை தாய் போல் வளர்த்த சகோதரி ரோஜாவை பழிவாங்க நினைக்கிறாள். பூஜாவின் இந்த இருண்ட பக்கம் ரோஜாவின் வாழ்க்கையை பாதித்ததா..?! பூஜாவின் மரண வலையில் சிக்கிய ரோஜா எப்படி ஜெயித்தார்..?!
Lagu: 40 · 174 diputar
- 8727:59
- 6.8238:32
- 5.8548:23
- 6.1128:09
- 5.7228:12
- 11.1987:59
- 8.9757:26
- 9.0397:13
- 4.0307:41
- 5.3557:31
- 2.9008:01
- 6.6237:09
- 2.5518:00
- 5.1818:05
- 8.2786:44
- 4.4447:08
- 2.5808:04
- 6.2378:07
- 11.5497:38
- 10.1998:29
Mungkin Kamu Suka
- 1
AlbumMade for Worship
13.429 diputar
- 2
AlbumDJ FESTA MIXES
4.294.949 diputar
- 3
AlbumTime to Wander
LoFi Travel Crew · 4.914 diputar
- 4
AlbumDa BnMz Effect
54 BnMz · 6.203 diputar
- 5
AlbumIrresistibly Bound: Book 1
8.908.701 diputar
- 6
AlbumStrongest Warlock
6.087.955 diputar
- 7
AlbumWizkid
37.036.805 diputar
- 8
AlbumThe Alpha's Twins
9.418 diputar
- 9
AlbumNareg Radio
3.453 diputar
- 10
AlbumHockey Dad Radio
4.510 diputar
- 11
AlbumHealing Power Of Meditation[english]
60.691 diputar
- 12
Album1lilwaydo
1lilwaydo · 6.746 diputar