SpotifyToMP3
Double Trouble : Mom Of Twins[tamil]

Album

Double Trouble : Mom Of Twins[tamil]

One Night Stand மூலமாக யாழினிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறார்கள். அதன் பிறகு அவளது வாழ்வே மாறிப்போகிறது. பெற்றோர்களால் கைவிடப்படும் யாழினி, தன் இரு குழந்தைகளையும் பல போராட்டத்துக்குப் பிறகு வளர்த்தெடுக்கிறாள். பிள்ளைகள் வளர்க்கிறார்கள். ஏழு வருடங்களுக்குப் பிறகு, தங்கள் பெற்றோர் யார் என்பதை தேடி, அப்பாவையும் அம்மாவையும் ஒன்றிணைக்க விரும்புகிறார்கள். அப்போதுதான் தங்கள் அம்மாவுக்கு நடந்த துரோகம் பற்றியும், One Night Stand-ல் அவரை தள்ளியது யார், தங்கள் அப்பா யார் என்பதெல்லாம் தெரிகிறது. அப்பா அம்மா இருவரும் ஒன்றிணைந்தார்களா? துரோகத்துக்கு பழி தீர்த்தாளா யாழினி?

Lagu: 16 · 3.360 diputar

#Title

Mungkin Kamu Suka