SpotifyToMP3
சொர்ணரேகை[tamil]

Album

சொர்ணரேகை[tamil]

கைரேகைகள் என்பவை அவரவர் தலையெழுத்தை தெரிவிக்கும் கோட்டு மொழியாகும். தூக்கு தண்டனைக் கைதி ஒருவனின் கைரேகையில் அவன் மரணம் குறித்த செய்தி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. ஆனால் ஜெயிலர் கையில் அவர் மரணம் அதே தூக்கு நாளன்று என்று இருக்கிறது. எப்படி ? மிகமிக பரபரப்பான ஒரு ஆய்வு பூர்வமான நாவல்.

Lagu: 15 · 11.929 diputar

#Title

Mungkin Kamu Suka