SpotifyToMP3
Amma Vanthaal[tamil]

एल्बम

Amma Vanthaal[tamil]

அப்பு வேதம் படிக்க திருச்சிக்கு செல்கிறான். அங்கு, கணவனை இழந்த இந்து அப்புவைக் காதலிக்கிறாள். அப்பு அவளது காதலை நிராரிக்க இந்து ஒரு உண்மையை சொல்கிறாள். அது அப்புவின் அம்மா, வேறு ஒரு இளைஞனுடன் உறவில் இருக்கிறாள் என்பதே. அதைக் கேட்ட அப்பு துடித்துப் போகிறான். அதற்குப் பிறகு, அப்பு இந்துவை ஏற்றுக் கொள்கிறானா? உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தி.ஜானகிராமனின் தலைச்சிறந்த நாவல் இது.

ट्रैक: 6 · 9,619 प्ले

#Title

आपको ये भी पसंद आ सकते हैं