SpotifyToMP3
நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்[tamil]

Album

நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்[tamil]

உள்ளத்தில் அழுக்கையும் உதட்டிலே சிரிப்பையும் வைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்கள் உலகத்தில் எத்தையோ பேர் உண்டு. அவர்களிடம் நல்ல மனம் கொண்டவர்கள் மாட்டிக்கொள்ளும் போது என்ன நடக்கும்? அப்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் ‘நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்’.

Titres : 27 · 3 543 écoutes

#Title

Vous aimerez aussi