SpotifyToMP3
Enga Veetu Robot[tamil]

Album

Enga Veetu Robot[tamil]

இறுதியாண்டு பொறியியல் படிக்கும் இன்ஜினியரிங் மாணவன் ரிஷி, மியா என்ற ரோபோவை உருவாக்குகிறான். எதிர்பாராதவிதமாக நிகழும், அவன் அக்காவின் மரணத்தால் நிலைகுலைந்து போகும் ரிஷி, தன் அக்காவின் நினைவாக 'ஸ்வீட்டி' என்ற சக்திவாய்ந்த AI ரோபோவை உருவாக்க, அது வில்லன்களின் கைக்குச் சென்று நினைக்க முடியாத அளவுக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. அதை எப்படி ரிஷி வெல்கிறான், அல்லது தோற்றானா... ரோபோ உலகை வென்றதா?

Titres : 15 · 8 367 écoutes

#Title

Vous aimerez aussi