SpotifyToMP3
Dear crush[tamil]

Album

Dear crush[tamil]

மதுமிதா கொரியன் கல்சரில் மூழ்கி இருக்கும் சரியான வாலு பொண்ணு... கொரியா போகணும், அங்க இருக்க அழகான பையன லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் என்று கனவு கண்டு இருப்பவள். இன்னொருபக்கம் அவளது சிறுவயது நண்பன் பிராகாஷ்க்கோ அவள் மீது கண்ணா பின்னா ஒன்சைட் லவ்... ஆனா அதை சொல்லும் போது மதுமிதா சக்சப்ட் பண்ணுவாளா... இல்ல கொரியா மோகத்தால அவன் லவ்வுக்கு நோ சொல்லுவாளா...

Titres : 40 · 4 682 écoutes

#Title

Vous aimerez aussi