SpotifyToMP3
சாதல் இல்லையேல் காதல்[tamil]

Album

சாதல் இல்லையேல் காதல்[tamil]

கவிதை எனும் பெயரில் கண்டதையெல்லாம் எழுதும் கதாநாயகன் நாகராஜனின் கவிதையை வாசித்து அவன் மீது காதல் வயப்படுகிறாள் மாலதி. நாகராஜனை தனது சித்தப்பாவிடம் அறிமுகம் செய்கிறாள். பணம் இல்லையெனில் மணம் இல்லை எனும் அற்ப குணம் கொண்ட மாலதியின் சித்தப்பா இரண்டு வாரத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தால் தான் மாலதியுடன் திருமணம் என்று கூறிவிடுகிறார். நாகராஜனுக்கு மாலதி கிடைத்தாளா? எஸ்.வி.சேகரின் ’சாதல் இல்லையேல் காதல்’ நாடகத்தை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேட்டு சிரியுங்கள்...

Titres : 8 · 6 677 écoutes

#Title

Vous aimerez aussi