![ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி[tamil]](https://pbcdn.aoneroom.com/image/2026/02/06/a6c4b6c733e246286f35455bc11c22b1.jpeg)
Album
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி[tamil]
கிராமமே புகார் சொல்லும் அளவு ஊரெல்லாம் வம்பு தும்பு செய்கிறான், சிகாமணி. அவன் அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்காத காரணத்தால் சிகாமணியின் குடும்பம் மெட்ராஸில் இருக்கும் ஜோதிட நண்பரின் வீட்டுக்கு குடி பெயர்கிறது. அங்கேயும் சிகாமணி வால் தனம் செய்து அலம்பல் செய்கிறான். அந்நேரத்தில் சிகாமணி தன்னை திருமணம் செய்து கொண்டார் என்று குடும்பத்திற்குள் நுழைகிறாள் காவேரி. அதன் பின் சிகாமணியின் வாழ்க்கையில் ஆயிரம் உதைகள் விழுகின்றன. போலி மருத்துவர், எம்.எல்.ஏ என சிகாமணி பல ஆள் மாறாட்ட வேலைகளிலும் ஈடுபடுகிறான். இறுதியில் என்ன நடந்தது? யார் அந்த காவேரி? எம்.எல்.ஏ ஆக ஆள்மாறாட்டம் செய்த சிகாமணி சிக்கினானா? எஸ்.வி. சேகரின் நகைச்சுவை நாடகமான ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணியை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேளுங்கள்...
Titres : 10 · 5 212 écoutes
- 6982:12
- 7 1736:30
- 8 4664:55
- 3 1105:09
- 8 4075:04
- 8 3173:45
- 1 9419:13
- 4 46010:42
- 6 4225:06
- 6 8128:38
Vous aimerez aussi
- 1
AlbumErfmanjack
Erfmanjack · 6 966 écoutes
- 2
AlbumInstrumental Guitar Ballads Backing Tracks, Vol. 2
Nick Neblo Backing Tracks · 872 écoutes
- 3
AlbumPrimetime
Jordan Emanuel · 9 857 écoutes
- 4
AlbumRAINBOW ROAD
cul$ans · 2 931 écoutes
- 5
AlbumTony Lizana
Tony Lizana · 1 330 écoutes
- 6
AlbumChris Brightwell
Chris Brightwell · 4 953 écoutes
- 7
AlbumFIRST CLASS, Vol.2
Pat Klem · 4 060 écoutes
- 8
AlbumShannade Morgan
Shannade Morgan · 8 309 écoutes
- 9
AlbumR0CKY
R0CKY · 9 088 écoutes
- 10
AlbumDJ Lazz Radio
5 366 écoutes
- 11
AlbumTHE OTHERSIDE
ca$hkaz · 8 596 écoutes
- 12
AlbumCoper El Final
Coper El Final · 5 213 écoutes