SpotifyToMP3
The Whispering Djinn[tamil]

Album

The Whispering Djinn[tamil]

அப்துல்லா - நூர் கணவன் மனைவி. இவர்களின் பெண் குழந்தை அஃப்ரா (Afrah ). வயது 14. மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். மும்தாஜ் இவர்களின் எதிர் வீட்டில் வசிக்கும் பெண். அப்துல்லாவை நீண்ட நாட்களாக ஒரு தலையாகக் காதலித்து வருகிறாள். அப்துல்லா - நூர் மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல், நூரின் தலை முடியை எடுத்துக்கொண்டு சென்று ப்ளாக் மேஜிஷியனிடம் கொடுத்து பில்லி சூன்யம் வைத்து ஜின்னை ஏவி விடுகிறாள்.இதையடுத்து, நூருக்கு பேய் பிடித்துவிடுகிறது. அந்தக் குடும்பத்தை ஹாண்டிங் செய்யத் தொடங்குகிறது. குடும்பத்தில் இருக்கும் பெரியவர் ஒருவர் இறந்து போய் விடுகிறார். இதையடுத்து, அப்துல்லா நூர் - அஃப்ராவை அழைத்துக்கொண்டு மசூதிக்குச் சென்று பேயை விரட்ட முயற்சி செய்கிறார். இறுதியில் அப்துல்லாவும், அந்த முஸ்லிம் முல்லாவும் இறந்து போய் விடுகிறார்கள். இதையடுத்து, உண்மையைத் தெரிந்துகொண்ட நூரின் கடந்த கால நண்பன் ஒருத்தன் உதவி செய்து ஜின்னை விரட்டியடிக்கிறான். மும்தாஜ் தான் ஏவிவிட்ட ஜின்னுக்கே இறையாகிவிடுகிறாள். கதையில் ஒரு ட்விஸ்ட் : மும்தாஜ் வீட்டுக் குப்பையிலிருந்து நூரின் தலைமுடியை எடுப்பதாக நினைத்து, அஃப்ராவின் தலை முடியை எடுத்துக் கொடுத்திருப்பது கடைசியில் தான் தெரிகிறது.

Mga track: 30 · 174 plays

#Title

Baka Magustuhan Mo Rin