SpotifyToMP3
பார்வை கற்பூர தீபமா..![tamil]

Album

பார்வை கற்பூர தீபமா..![tamil]

“நீங்க தர்ஷன் முடிச்சாச்சா பாஸ்? இல்லேன்னா, இரண்டு பேரும் ஒண்ணா போய் சுவாமி தரிசனம் பண்ணிடுங்களேன். ஆபீசுல மட்டும்தான் பாஸ்-ஸ்டாஃப் உறவுமுறை. இங்கே சாதாரண ஃபிரண்ட்ஸ் மாதிரி நடந்துக்கலாமே!” என்று அப்போதுதான் ஞானோதயம் வந்தவள் போல் சொன்னாள் விவேதிகா. மிருத்யுவின் கண்களில் மின்னல் வெட்டியது. அதைக் காட்டிக் கொள்ளாமல், லாவண்யாவைப் பார்த்தான். கண்களில் தோன்றிய மின்னல் வெட்டு எப்படி மாறியது? கேளுங்கள்...

Mga track: 20 · 3,092 plays

#Title

Baka Magustuhan Mo Rin