SpotifyToMP3
மரணமில்லா உணர்வுகள் [tamil]

Album

மரணமில்லா உணர்வுகள் [tamil]

உடலுக்கு மரணமுண்டு. ஆத்மாவுக்கு மரணமில்லை... ஆத்மா என்பது உயிரும் உணர்வும் கலந்த, நிறமும் உருவமும் அற்றது. தனது இணையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மறுவாழ்வளிக்கும் ஒருவனின் கதையே மரணமில்லா உணர்வுகள். புதுமையும் புரட்சியும் மிகுந்த கதையில் காதலுக்குப் பஞ்சமில்லை. அழகும் குறும்பும் மிகுந்தவள் கதாநாயகி. குடும்பத்தின் மீது பாசமும் பற்றுதலும் கொண்டவன் கதாநாயகன். இருவருக்கும் இடையேயான காதலைக் கேட்டு மகிழுங்கள்...

Mga track: 71 · 9,908 plays

#Title

Baka Magustuhan Mo Rin