![குழந்தை சாமி[tamil]](https://pbcdn.aoneroom.com/image/2026/02/06/74e0518126324fc8577bd3f162b26470.jpeg)
Album
குழந்தை சாமி[tamil]
சிவாவுக்கு அவன் வீட்டார் ராதிகா எனும் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். சமயம் பார்த்து அந்த ராதிகா ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடி விடுகிறாள். திருமணப் பெண் ஓடியதும் அதே பெயருடைய ரெடிமேட் ராதிகா எனும் பெண்ணை சிவாவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு ரெடிமேட் ராதிகா குழந்தை பெற்றுக் கொள்ளாமல் ரெடிமேடாக ஒரு குழந்தையைத் தத்தெடுக்கிறாள். மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்த கணவன் சிவா அந்தத் தத்துக் குழந்தையுடன் போராடும் நகைச்சுவை நாடகமே, ’குழந்தை சாமி’. எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகத்தை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேட்டு மகிழுங்கள்...
Mga track: 10 · 7,398 plays
- 3496:36
- 6,0946:35
- 3,4523:57
- 7,7434:56
- 3,0529:06
- 6,8354:59
- 9,1077:15
- 7,3545:48
- 8,9795:35
- 6,6857:13
Baka Magustuhan Mo Rin
- 1
AlbumBrooke and Jeffrey: Phone Taps
1,767,718 plays
- 2
AlbumDavido
324,839,010 plays
- 3
AlbumPheelz
61,743,530 plays
- 4
AlbumRema
58,900,286 plays
- 5
AlbumOpen Chats Podcast
25,354,970 plays
- 6
AlbumAsake
75,306,269 plays
- 7
AlbumChomel Radio
4,531 plays
- 8
AlbumThe Disclosure Project Radio
7,779 plays
- 9
AlbumIrresistibly Bound: Book 1
8,908,701 plays
- 10
AlbumAdazion Ij
Adazion Ij · 99,931 plays
- 11
AlbumI LIKE MY BOYS BEASTIE
Branch Anthony · 349 plays
- 12
AlbumDJ Tunez
5,268,101 plays