![காதுல பூ[tamil]](https://pbcdn.aoneroom.com/image/2026/02/06/6d7741e5a855c3cddee5d0e140b294b5.jpeg)
Album
காதுல பூ[tamil]
மார்க்கண்டேயன் வழக்கம் போல தனது அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புகிறான். குடும்பத்துடன் அவன் உரையாடி முடித்த சற்று நேரத்தில் அவனை அழைத்துச் செல்ல எமலோகத்து பூதங்கள் வருகின்றன. மார்க்கண்டேயன் மாண்டு போனதாக சொல்லி அவனை எம லோகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு சென்ற பின்பு தான் மார்க்கண்டேயனின் உயிரை மாற்றி பறித்துவிட்ட செய்தியை அறிந்து கொள்கிறான் அவன். அவனை மீண்டும் பூலோகம் அனுப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மார்க்கண்டேயன் மீண்டு வந்தானா? அவன் ஆசை மனைவியை மீண்டும் பார்த்தானா? எஸ்.வி.சேரின் நகைச்சுவை நாடகமான காதுல பூவை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேளுங்கள்...
Mga track: 8 · 9,487 plays
#TitlePlays
- 2,7908:52
- 7,4053:01
- 5,9916:56
- 8,9075:58
- 5,1118:36
- 3,67310:04
- 5,9246:12
- 5,32411:10