SpotifyToMP3
என்னுள் அடங்கிய அசுரனே[tamil]

Album

என்னுள் அடங்கிய அசுரனே[tamil]

தன் தங்கை மட்டுமே தனக்கு உயிர் என்று வாழ்பவள் நாயகி. தோழியின் திருமணத்திற்குச் சென்று வருகிறேன் என்று கூறி விட்டுச் சென்ற தங்கை வீடு திரும்பவேயில்லை. அதுவரை தன் வீடு, தன் குடும்பம் என்று வாழ்ந்தவள் தன் தங்கையைத் தேடிப் புறப்படுகிறாள். அதற்குப் பிறகு பல்வேறு இன்னல்கள் அவளைச் சூழத் தொடங்குகின்றன. அவள் வேறொரு அவதாரம் எடுக்கிறாள். அதிலிருந்து அவள் தப்பித்தாளா? அவள் தன் தங்கையை மீட்கும் மர்மங்கள் நிறைந்த திகில் பயணத்தில் நீங்களும் பயணித்திடுங்கள்...

Mga track: 180 · 9,579 plays

#Title

Baka Magustuhan Mo Rin