SpotifyToMP3
வனமோகினி [tamil]

ألبوم

வனமோகினி [tamil]

மந்திரவாதி கொடுங்கோலனிடம் இருந்து தப்பிக்க தன் உயிரையே தியாகம் செய்கிறாள் பைரவி. இதனால் ஆத்திரமடைந்த கொடுங்கோலன், பைரவியை பலி வாங்க அவள் ஆன்மாவை சக்திவாய்ந்த குடுவையில் அடைத்து வைக்கிறான். மோக்ஷம் கிடைக்காமல் தவித்து கொண்டிக்கும் பைரவி இருந்த குடுவையை, சாதாரண இளைஞன் ஒருவன் தவறுதலாக திறந்து விட அவன் வாழ்கையே தலைகீழாக மாறுகிறது. பைரவிக்கு விடுதலை கிடைக்குமா? கொடுங்கோலன் அவளை தப்பிக்க விடுவானா? இனி அந்த இளைஞனின் நிலை என்ன?

المقاطع: 30 · ٦٬٣٩٢ استماع

#Title

قد يعجبك أيضاً