SpotifyToMP3
Secret Marriage: Maid to Queen[tamil]

ألبوم

Secret Marriage: Maid to Queen[tamil]

தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் ஒரு பணக்கார வீட்டு பையனான ஆல்பர்டை திருமணம் செய்கிறாள் ஏழை லாரா. அந்த திருமணத்திற்கு பின் அவளுடைய வாழ்க்கை நிலை நல்லதாக மாறுமா? இல்லை அந்த திருமணத்தால் அவள் துன்பத்தை அனுபவிப்பாளா.... அவளை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் ஆல்பர்டின் மனநிலை என்ன? அவன் அவளை ஏற்றுக் கொள்வானா? இருவரும் இணைவார்களா...

المقاطع: 60 · ٤٬٢٤٠ استماع

#Title

قد يعجبك أيضاً