SpotifyToMP3
மாவீரன் வேள் பாரி[tamil]

ألبوم

மாவீரன் வேள் பாரி[tamil]

தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கைகளையுடைய பறம்பு மலைத் தலைவன் வேள் பாரியின் புகழ் கேட்டு தமிழகமே வியக்கிறது. மதுரை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பெரும்புலவர் கபிலரும் பாரியின் புகழ் கேட்டு பறம்பு மலைக்குச் செல்கிறார். பாரியின் நற்குணங்களையும் பண்புகளையும் பாடல்கள் மூலம் தமிழகம் முழுக்க பரப்புகிறார். பாரியின் புகழ் மூவேந்தர்களின் செவிகளை அடைந்து பொறாமை கொள்ளச் செய்கிறது. மூவேந்தர்களும் ஒன்று கூடி பாரியை வீழ்த்த படை திரட்டுகிறார்கள். வென்றது யார்? பாரியா அல்லது மூவேந்தர்களா?

المقاطع: 11 · ٦٬١٦٥ استماع

#Title

قد يعجبك أيضاً