SpotifyToMP3
Ghost Marriage [tamil]

ألبوم

Ghost Marriage [tamil]

ரியா, தன் லவ்வர் அர்ஜுனுக்காக தன் பரம்பரை வீட்டை அடகு வைக்கிறாள். அவனோ ரியாவின் தோழியோடு ரகசிய தொடர்பில் இருக்க, உண்மை அறிந்து மனம் உடைகிறாள் ரியா. பெரும் போராட்டாத்திற்கு பிறகு அந்த வீட்டை மீட்டு மன மாற்றத்திற்காக அங்கே செல்லும் ரியாவை அந்த வீட்டில் இருக்கும் பேய் ஒன்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டுகிறது. அந்த பேயின் நோக்கம் என்ன... ஒரு பேய் எதற்காக மனுசியை திருமணம் செய்ய வேண்டும்... ரியா இதிலிருந்து எப்படி தப்பிக்க போகிறாள்...

المقاطع: 40 · ٧٬٦٤٤ استماع

#Title

قد يعجبك أيضاً