![Rajakesari[tamil]](https://pbcdn.aoneroom.com/image/2026/02/06/7d9867cd66086a8dda6294fea53c35fd.jpeg)
Album
Rajakesari[tamil]
பதினொன்றாம் நூற்றாண்டு. சோழர் தலைநகரான தஞ்சாபுரியில் மாமன்னர் இராஜராஜ சோழர் பெரிய திருக்கற்றளி எனும் பெயரில் ஒரு பிரம்மாண்டமான கோயில் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயம், சேரநாட்டின் இருள் சூழ்ந்த காடுகளில் சில பழைய எதிரிகள் அவருக்கெதிராக ஒரு பயங்கர சதித்திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் உள்ளனர். குறிக்கோளை நிறைவேற்ற எதையும் செய்ய ஆயத்தமாகி நிற்கும் அந்த பயங்கர சதிகாரர்க ளுக்கும் சோழப் பேரரசருக்குமிடையே காலம் எப்படி அம்பலவாணர் எனும் முதிர்ந்த முன்னாள் சோழப் படைவீரரை முன்னிறுத்துகிறது என்பதே இராஜகேசரியின் மையச் சரடு. ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் களஆய்வுத் தகவல்களின் பின்னணியில் அந்தக்காலச் சோழத் தலைநகரையும் அதன் மக்களையும் பண்பாட்டையும் துல்லியமாகச் சித்தரிக்கும் மகத்தான வரலாற்றுப் புனைவு.
Tracks: 10 · 4,070 plays
- 6,87634:41
- 4,66415:23
- 5,41614:22
- 6,82416:25
- 5,14214:04
- 3,98216:31
- 9,72915:01
- 6,47613:01
- 6,82712:28
- 7,69311:08
You May Also Like
- 1
AlbumOn The Grind
Devil In Me · 4,143 plays
- 2
AlbumExclusive Interviews | LunchTime[Inspiration 92.3FM]
33,679,954 plays
- 3
AlbumSay It First
16,394 plays
- 4
AlbumTiga Kuasa
50,227 plays
- 5
AlbumJimi Barbiani Band Radio
7,875 plays
- 6
AlbumJustin Bieber
8,893,877 plays
- 7
AlbumAmb. Sis. Chinyere Udoma
27,303,890 plays
- 8
AlbumSEWU DINO - Voice Acting by Hostel Theater
52,494 plays
- 9
AlbumMicrodose, Pt. 2
Tym Cornell · 8,184 plays
- 10
AlbumUnromantic Couple[telugu]
14,126 plays
- 11
AlbumHablando En Plata Radio
7,268 plays
- 12
AlbumSeyi Vibez
81,020,659 plays