SpotifyToMP3
பைசாசம்[tamil]

Album

பைசாசம்[tamil]

பன்னிரண்டாம் நூற்றாண்டு. பாண்டி நாட்டுக் கிராமமான கோளக்குடியில் அமானுஷ்யமான சில சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. அவற்றை எதிர்கொள்ள விழையும் ஊர்க் காவலன் திருவரங்கனைத் தடுமாறச் செய்வது ஒரு முக்கியமான கேள்வி. இது மனிதர்களின் வேலையா? அல்லது ஏதேனும் பிசாசுகளின் லீலையா?

Tracks: 47 · 2,481 plays

#Title

You May Also Like