SpotifyToMP3
Crossing the Line[tamil]

Album

Crossing the Line[tamil]

நிவேதாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. பெற்றோர் பார்த்த பையன் மீது பெரிய அளவுக்கு ஈர்ப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அவளுக்குப் பிடிக்காமலும் இல்லை. இந்த சூழலில் தான் அவள் ப்ரபொசராக வேலை பார்க்கும் அதே கல்லூரிக்கு அவனுடன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்த வெங்கட் என்பவன் மாணவனாக வந்து சேர்கிறான். இருவரும் நட்பாகப் பேசிப் பழகத் தொடங்குகிறார்கள். விமல் அவளுக்குப் ப்ரபோஸ் செய்கிறான். அவர்களது நட்பு காதலாக விரிவடையுமா? நிவேதா யாரைத் திருமணம் செய்துகொண்டாள்? விமலையா அல்லது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையையா?

Tracks: 40 · 349 plays

#Title

You May Also Like